ஒரு அங்குலத்துல எத்தனை சென்டிமீட்டர்?

ஒரு அங்குலத்துல எத்தனை சென்டிமீட்டர்? - தற்போது உள்ள நடைமுறையில் அங்குலம், அவுன்ஸ் இந்த வார்த்தைகள் பெரிதளவில் பயன்படுத்துவதில்லை. இதற்கு பதிலாக நடைமுறையில் உள்ள மீட்டர், சென்டிமீட்டர், அடி கணக்கினை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் அங்குலம் மற்றும் பண்டைய தமிழ் அளவீடுகளை தற்போதும் பயன்படுத்தி கொண்டு தான் வருகின்றனர்.


இந்த அங்குலம் என்பது ஒரு அளவு ஆகும். நிலத்தினை அளவை செய்ய இது பயன்படுகிறது. தற்போது எந்த ஒரு வேலையையும் துல்லியமாக செய்ய வேண்டுமென்றால் மீட்டர், சென்டி மீட்டர் போன்றவை பயன்படுத்துகின்றனர். இதனை அளவீடுகள் கீழே தரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்

கேள்விகள்

1. 1 அடி எத்தனை அங்குலம் ?

12 அங்குலம்.

2. 1 அங்குலம் எத்தனை cm ?

2.54 செ. மீ.

3. 3 அங்குலம் எத்தனை சென்டி மீட்டர் ? 

7.62 செ. மீ.

4. 12 அங்குலங்கள் சேர்ந்தது

ஒரு அடி.

5. 4 அங்குலம் எத்தனை சென்டி மீட்டர்

10.16 செ. மீ.

இதையும் படிக்க: ஒரு ஏக்கர் எத்தனை சதுர அடி

Post a Comment

Previous Post Next Post